{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/cgskena7/", "data": {"id": "cgskena7", "url": "https://nigandu.oliyonresearch.com/e/cgskena7/", "kind": "word", "headword": "மின்படிவம்", "romanization": "miṉpaṭivam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:26.344125+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "மின்னணுப் படிவம் என்பதன் சுருக்கம். ஒரு கணினிப் பிணையத்தில் இருக்கின்ற ஒரு வெற்றுப் படிவம். பயனாளர் ஒருவர் தேவையான விவரங்களை அப்படிவத்தில் நிறைவுசெய்து, உரிய நிறுவனத்துக்கு அப்பிணையம் வழியாகவே அனுப்பி வைக்க முடியும். இணைய நிறுவனங்கள் பலவும் தத்தமது வாடிக்கையாளர்களிடமிருந்து பெறவேண்டிய விவரங்களை இதுபோன்ற படிவங்கள் மூலம் பெறுகின்றன. இணையத்தில் பயன்படுத்தப்படும் மின்படிவங்கள் பெரும்பாலும் சிஜிஐ என்னும் உரைநிரல் மொழியில் உருவாக்கப்படுகின்றன. மறையாக்கம் மூலம் பாதுகாக்கப்படுகின்றன", "needs_definition": false, "gloss_en": "e-form", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 511"}]}}