{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/cgkfjtkk/", "data": {"id": "cgkfjtkk", "url": "https://nigandu.oliyonresearch.com/e/cgkfjtkk/", "kind": "word", "headword": "லெயிஷ்மான்-டோனோவான் திரட்சி", "romanization": "leyiṣmāṉ-ṭōṉōvāṉ tiraṭci", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:58:53.282427+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "கருங்காய்ச்சல் எனப்படும் 'காலா-அசார்' என்ற நோய் பீடித்த நோயாளியின் குருதியோட்ட மண்டல உயிரணுக்களில் காணப்படும் சிறிய வட்டமான அல்லது முட்டை வடிவத் திரட்சி. வில்லியம் லெபிஷ்மான் என்ற ஆங்கிலேய இராணுவ அறுவைச் சிகிச்சை வல்லுநர், அயர்லாந்து மருத்துவ அறிஞர் டோனோவான் இருவரும் இந்தியாவில் சென்னையில் பணியாற்றிய போது இதனை விவரித்துக் கூறினர்", "needs_definition": false, "gloss_en": "Leishman-Donovan bodies", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 636"}]}}