{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/cggpcj92/", "data": {"id": "cggpcj92", "url": "https://nigandu.oliyonresearch.com/e/cggpcj92/", "kind": "word", "headword": "மிகைச் செரிவு", "romanization": "mikaic cerivu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:18.188820+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு கணினி வட்டுப் பொறியமை வின் தரவு சேமிப்புச் செறி வினைக் குறிப்பிடுவதற்குப் பயன்படுத்தப்படும் சொல். ஒற்றைச் செறிவு வட்டுகளில் சேமித்து வைக்கக் கூடிய தரவு களைப்போல் நான்கு மடங்கு தரவுகளை இந்தப் பொறி யமைவுகளில் சேமித்து வைக்க லாம். இரட்டைப் பக்க இரட் டைச் செறிவு வட்டுகள் மிகைச் செறிவு வட்டுகள் ஆகும்", "needs_definition": false, "gloss_en": "quad-density", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["நான்கு மடங்கு அடர்த்தி"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1195"}]}}