{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/ccrnwzda/", "data": {"id": "ccrnwzda", "url": "https://nigandu.oliyonresearch.com/e/ccrnwzda/", "kind": "word", "headword": "ஒலிக் காவலாள்", "romanization": "olik kāvalāḷ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:33.268093+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "சரியாகக் காதுகேளாதோர், மிகுந்த இரைச்சலுக்கிடையே பணி யாற்றுவோர்- இவர்களுக்காக விண்டோஸ் 95/98 இயக்க முறைமையில் இருக்கும் ஒரு வசதி. கணினியில் பணிபுரிந்து கொண்டிருக்கும்போது எப்போ தெல்லாம் பீப் ஒலியெழுப்பி எச்சரிக்கை செய்யப்படுகிறதேர் அப்போதெல்லாம் திரையில் பயனாளரின் கவனத்தைக் கவரும் வண்ணம் எச்சரிக்கைச் சின்னம் தோன்றும். திரை பளிச்சிடலாம் அல்லது பணியாற்றும் சாளரத்தின் தலைப்புப் பட்டை மினுக்கலாம்.", "needs_definition": false, "gloss_en": "Sound Sentry", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["ஒலிக் கண்காணி"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1359"}]}}