{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/ccpcaczx/", "data": {"id": "ccpcaczx", "url": "https://nigandu.oliyonresearch.com/e/ccpcaczx/", "kind": "word", "headword": "கேள்வி", "romanization": "kēḷvi", "pos": "noun", "disputed": false, "revision": 3, "published_at": "2026-10-24T18:51:02.360326+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "வினா,", "needs_definition": false, "gloss_en": "question, hearsay", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "கேள்வி"}, {"n": 2, "definition_ta": "செவிவழிச் செய்தி", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "கேள்வி"}, {"n": 3, "definition_ta": "கல்வி, காது, மந்திரம், பேச்சு, இசை, யாழ், பாரம்பரியம், படகுக்கூலி", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "literary", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-tamil-ilakkiya-akarathi", "title": "Tamil Ilakkiya Akarathi, Balur Kannappa Mudaliar", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 149"}, {"n": 4, "definition_ta": "கேட்கக் கூடிய அறிவுரைகளைப் படித்தவர் களிடம் கேட்டறிந்துக் கொள்ளல். கேள்வி என்பது திருக்குறளில் வரும் 42-வது அதிகாரமாகும். சான்றோர், ஆன்றோர், பெரியோர், ஞானிகள், அருளாளர் கள், அறிவுடையார் அனைவரிடமும் கேட்டறிய வேண்டியவைகளைக் கேட்டு அறியாமையை அகற்றிக் கொள்வதற்காக, அறிவுடைமை பெறுவதற்காக கேள்வி என்ற அதிகாரம் உள்ளது. அதுவும் கல்லாமைக்கு அடுத்து, இந்த வினா எழுப்பு கின்ற அதிகாரம் வைக்கப் பட்டிருப்பதால், படித்தவர்களன்றி படியாத மக்களும் கேள்விகள் மூலம் அறிவுடைமை பெறல் வேண்டும் என்பது திருவள்ளுவர் ஆசை யாகும்.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "literary", "domain": "திருக்குறள்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-kural-sorporul", "title": "Thirukkural Sorporul Surabhi, N. V. Kalaimani", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 121"}, {"n": 5, "definition_ta": "பேரம் வாங்குபவர் பேரத்தை முடிக்க விரும்பும் விலை. இது நிபந்தனைக் கேள்வி, நிபந்தனையற்ற கேள்வி என இருவகை", "needs_definition": false, "gloss_en": "bid", "period": "", "register": "technical", "domain": "வணிகவியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-commerce", "title": "Vanigaviyal Akarathi (commerce dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 28"}]}}