{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/ccm47mhr/", "data": {"id": "ccm47mhr", "url": "https://nigandu.oliyonresearch.com/e/ccm47mhr/", "kind": "word", "headword": "இஏரோம்", "romanization": "iērōm", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:25.366778+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "மின்னோட்டத்தால் மாற்றத்தக்க படிப்பு நினைவகம் : Electrically Alterable Read Only Memory என்பதன் குறும்பெயர். சேமிக்கப்பட்ட தரவுகளை அழிக்கத் தேவையில்லாமல் குறிப்பிட்டவற்றை மட்டும் மாற்றுகின்ற, படிக்கமட்டுமான (ரோம்) நினைவகம். அழிக்கத்தக்க செயல்முறையிலான, படிப்பதற்கான நினைவுப் பதிப்பி (EPROM) சாதனத்தில் எல்லாவற்றையும் அழித்துத்தான் புதியவற்றைச் சேர்க்க வேண்டும்", "needs_definition": false, "gloss_en": "EAROM", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 502"}]}}