{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/cbtxc62r/", "data": {"id": "cbtxc62r", "url": "https://nigandu.oliyonresearch.com/e/cbtxc62r/", "kind": "word", "headword": "வணிக வரை கலைவியல்", "romanization": "vaṇika varai kalaiviyal", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:18.345432+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "1.பை (Pie) வரைபடங் கள், நீள்கட்ட வரைபடங்கள், பிரிவு படங்கள், மற்றும் பிற புலனாகும் முறைகளில் வணிகச் செயல்பாடுகள் மற்றும் திட்டங்களின் விற்பனைக் கும் விலைக்கும் உள்ள வேறுபாடு. துறைவாரி விற்பனை, உற்பத்திப் பொருள் செயல்பாட்டின் ஒப்பீடு, இருப்பு விலைகள் போன்ற துறை களில் அளித்தல். 2. தகவல்களை பார்த்துத் தெரிந்து கொள்ளும் வண் ணம் காட்டக்கூடிய பயன்பாட்டு ஆணைத் தொகுப்புகளை உருவாக்குதல்", "needs_definition": false, "gloss_en": "business graphics", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 111"}]}}