{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/cbqav768/", "data": {"id": "cbqav768", "url": "https://nigandu.oliyonresearch.com/e/cbqav768/", "kind": "word", "headword": "வேதியியல் செயல்முறையில் தூய்மையான", "romanization": "vētiyiyal ceyalmuṟaiyil tūymaiyāṉa", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:00:38.029816+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "வேதியியல் செயல்முறைப் பொருள்கள் எதுவும் சிறிதும் இல்லாத முற்றிலும் தூய்மையான பொருள். ஆனால், நடைமுறையில் இது இயல்வதன்று. எனவே, பொதுவாக மிகக் குறைந்த அளவு வேதியியல் மாசுபாடுகள் இருப்பதையே வேதியியல் செயல்முறையில் தூய்மையானது என்கிறோம்", "needs_definition": false, "gloss_en": "chemically pure", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 156"}]}}