{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/cbnuhhvk/", "data": {"id": "cbnuhhvk", "url": "https://nigandu.oliyonresearch.com/e/cbnuhhvk/", "kind": "word", "headword": "ஆண்மை யாக்க நோய்", "romanization": "āṇmai yākka nōy", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:36.932151+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "பெண் கருப்பையில் ஏற்படும் ஒருவகைக் கட்டி இது ஆண்பால் அல்லது பெண்பால் இயக்குநீர்களை (ஹார்மோனை) உற்பத்தி செய்து, பெண்களிடம் ஆண்தன்மையினையும், சிறுமியரிடம் பருவத்திற்கு முந்தியே பூக்கிற தன்மையையும் உண்டாக்குகின்றன", "needs_definition": false, "gloss_en": "androblastoma", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 116"}]}}