{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/cbmzz2nc/", "data": {"id": "cbmzz2nc", "url": "https://nigandu.oliyonresearch.com/e/cbmzz2nc/", "kind": "word", "headword": "கீழ்ச்சூல்பை", "romanization": "kīḻccūlpai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:02:42.822960+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இதற்கு மேல் பூப்பகுதிகள் இருக்கும், பா.epigynous flower Inferior vena cava - கீழ்ப்பெருஞ்சிரை: உடலின் பல பகுதிகளிலிருந்தும் குருதியைக் கொண்டு வரும் இருபெருங் குழாய்களுள் ஒன்று. மற்றொன்று மேற் பெருஞ் சிரை (சுப்பீரியர் இனகாவா) Inflammation-அழற்சி:காயம்,நோய், தொற்றல், உறுத்துதல் முதலியவற்றிற்குத் திசு உண்டாக்கும் பாதுகாப்புச் செயல். அறிகுறிகள்: விக்கம், சிவத்தல், அரிப்பு, வலி Inflorescence-பூக்கொத்து:தனியாகவோ கொத்தாகவோ தண்டில் பூ அமைந்திருக்கும் முறை. இது மூவகைப்படும். 1. நெடுங்கொத்து:(ரெசிமோஸ்)இது முடிவில்லாத பூங்கொத்து: கடுகு, அவரை. 2. குறுங்கொத்து:(சைமோஸ்)இது முடிவுள்ள பூக்கொத்து: மல்லிகை. 3. மீங் கொத்து: (ஸ்பெஷலைசிடு) தனியமைப்பு பெற்றது:அத்தி இம்மூன்றும் மேலும் பலவகைப்படும் Influenza-சளிக்காய்ச்சல்:ஃபுளு நச்சியத்தால் உண்டாவது.மூச்சுவழியின் மென்படலத்தைப்பாதிப்பது.கடுமையாகதாக்குவது. மூன்று அல்லது நான்கு நாட்கள் வரை இருக்கும் Infrared radiation-சிவப்புக்கதிர்வீச்சு: மின்காந்தக் கதிர்வீச்சு கண்ணிற்குப் புலப்படாதது. நிறமாலையில் சிவப்பு நிறத்திற்கப்பால் இருப்பது. பார்க்கக் கூடிய ஒளிக்கும் வானொலி அலைக்கும் இடைப்பட்ட அலை நீளம். மூடுபனியில் ஊடுருவ வல்லது. இதனை 1800இல் சர் வில்லியம் ஹெர்ஷல் (1738-1822) என்பவர் கண்டறிந்தார். வானிலை ஆராய்ச்சியிலும் வானவெளி ஆராய்சியிலும் பயன்படுவது 1.கூம்பு வடிவத்திலுள்ள வழி. 2.மூளைத்தளப்புற வளர்ச்சி. பிட்யூட்டரி சுரப்பியின் பகுதியாக அமைவது Ingestion-உட்கொள்ளல்: இஃது உணவு கொள்ளும் இயற்பியல் செயல். இதைத் தொடர்வது உணவு செரித்தல் என்னும் வேதிச் செயல் Inguinal region-அரைப்பூட்டுப்பகுதி: 1. வயிற்றுக்கும் தொடைக்கும் இடையிலுள்ள பகுதி: மனிதன். 2.மலப்புழைக்கும் வயிற்றுக்குமிடையே உள்ள பகுதி:பாலூட்டிகள் Inhalation, inspiration-உள்மூச்சு: உயிர்வளியை உள்ளிழுத்தல். உயிர்த்தலின் ஒருவகை", "needs_definition": false, "gloss_en": "Inferior ovary", "period": "", "register": "technical", "domain": "உயிரியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-science", "title": "Ariviyal Akarathi (science dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 219"}]}}