{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/cbadpam7/", "data": {"id": "cbadpam7", "url": "https://nigandu.oliyonresearch.com/e/cbadpam7/", "kind": "word", "headword": "உறிஞ்சி", "romanization": "uṟiñci", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:30.552603+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "தங்கள் மேற்பரப்புகளிலுள்ள வாயுக்களை அல்லது கரைசல் பொருள்களை உறிஞ்சிக் கொள்கிற திடப்பொருள்கள். கட்டைக்கரி, வாயுக்களை உறிஞ்சி, ஒரு மணம் அகற்றுப் பொருளாகச் செயற்படுகிறது. காவோன் பாக்டீரியா நச்சுப் பொருள்களையும் பிற நச்சுப் பொருள்களையும் உறிஞ்சிக் கொள்கிறது. இதனால் இது உணவு நஞ்சூட்டு நேர்வுகளில் பயன்படுத்தப் படுகிறது.", "needs_definition": false, "gloss_en": "adsorbents", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": ["உறிஞ்சிகள்", "உறுஞ்சு தன்மைய"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 80"}, {"n": 2, "definition_ta": "ஒட்டுண்ணியின் தனி உறுப்பு: ஒம்பு திசுவில் ஊடுருவி. அதிலிருந்து ஊட்டத்தையும் நீரையும் பெறுவது", "needs_definition": false, "gloss_en": "haustorium", "period": "", "register": "technical", "domain": "உயிரியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-science", "title": "Ariviyal Akarathi (science dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 195"}]}}