{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/capj4kpd/", "data": {"id": "capj4kpd", "url": "https://nigandu.oliyonresearch.com/e/capj4kpd/", "kind": "word", "headword": "நீக்கல் விசை அழித்தல் விசை", "romanization": "nīkkal vicai aḻittal vicai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:58.204777+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "1. ஐபிஎம் மற்றும் ஒத்தியல்புக் கணினிகளில் பயன்படுத்தப்படும் ஒரு விசை. விசைப்பலகையில் Del என்று குறிக்கப்பட்டிருக்கும். பெரும்பாலான பயன்பாட்டுத் தொகுப்புகளில் இந்த விசையை அழுத்தியவுடன் சுட்டுக் குறியின் உ அடுத்துள்ள எழுத்து அழிக்கப்படும். ஆனாலும் வேறுசில பயன்பாடுகளில், தேர்வு செய்யப்பட்ட உரைப்பகுதி அல்லது வரைகலைப் படத்தை நீக்கிவிடும். 2. ஆப்பிள் மெக்கின்டோஷ் கணினிகளில் ஏடிபி மற்றும் விரிவாக்க விசைப் பலகைகளில் உள்ள விசை, செருகு குறிக்கு முந்தைய எழுத்தை அழிக்கும். அல்லது தேர்வு செய்யப்பட்ட உரைப் பகுதியையோ, வரைகலைப் பகுதியையோ அழிக்கும்.", "needs_definition": false, "gloss_en": "delete key", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 136"}]}}