{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/c8bfva2u/", "data": {"id": "c8bfva2u", "url": "https://nigandu.oliyonresearch.com/e/c8bfva2u/", "kind": "word", "headword": "கச்சியப்ப சிவாசாரியார்", "romanization": "kacciyappa civācāriyār", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:53:03.007033+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இவர் காஞ்சிபுர குமர கோட்ட அர்ச்சகருள் ஒருவர். முருகப் பெருமான் அருளைப் பூரணிமாகப் பெற்றவர். இவரது தந்தையார் காளத்தியப்ப சிவாசாரியார். இவர் வடமொழி, தென்மொழிகளையும் ஆகமங்களையும், திருமுறைகளையும் நன்கு பயின்றவர். இவரே கந்த புராணத்தின் ஆசிரியர். காலம் கி.பி. 12ஆம் நூற்றாண்டு.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "literary", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-tamil-ilakkiya-akarathi", "title": "Tamil Ilakkiya Akarathi, Balur Kannappa Mudaliar", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 574"}]}}