{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/c85npab8/", "data": {"id": "c85npab8", "url": "https://nigandu.oliyonresearch.com/e/c85npab8/", "kind": "word", "headword": "அம்மூவனார்", "romanization": "ammūvaṉār", "pos": "noun", "disputed": false, "revision": 2, "published_at": "2026-10-24T18:53:02.016602+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஐங்குறுநூற்றில் இரண்டாம் நூற்றை யாக்கியோர்", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "அம்மூவனார்"}, {"n": 2, "definition_ta": "சங்க காலத்தவர். இவரால் பாடப்பட்ட வள்ளல், மலையமான் திருமுடிக் காரியாவான். ஐங்குநூறு என்னும் நூலில் நெய்தல் திணையைப் பற்றிய நூறு பாடல்களையும், அகத்தில் ஐந்தும், நற்றிணையில் பத்தும், குறுந்தொகையில் பதினொன்றும் ஆக 120 பாடல்களைப் பாடியுள்ளார்.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "literary", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-tamil-ilakkiya-akarathi", "title": "Tamil Ilakkiya Akarathi, Balur Kannappa Mudaliar", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 559"}]}}