{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/c76zmphw/", "data": {"id": "c76zmphw", "url": "https://nigandu.oliyonresearch.com/e/c76zmphw/", "kind": "word", "headword": "அமைப்பு மென் பொருள்", "romanization": "amaippu meṉ poruḷ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:39.187815+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு கணினி அமைப்பின் இயக்கங்களுக்கு உதவி, கட்டுப்படுத்தும் நிரல் தொடர்கள். அமைப்பு மென் பொருள் என்பது செயலாக்க அமைப்பு போன்ற பலதரப் பட்ட நிரல்தொடர்களைக் குறிப்பது. தரவுத் தள மேலாண்மை அமைப்பு, தகவல் தொடர்பு கட்டுப்பாடு நிரல் தொடர்கள், சேவை மற்றும் பயன்பாடு நிரல் தொடர்கள் மற்றும் நிரல் தொடர் மொழி பெயர்ப்பிகள் ஆகியவை இவ்வகையில் சேரும்", "needs_definition": false, "gloss_en": "system software", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1421"}]}}