{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/c4rqscr3/", "data": {"id": "c4rqscr3", "url": "https://nigandu.oliyonresearch.com/e/c4rqscr3/", "kind": "word", "headword": "தரவு தள ஏவலர்", "romanization": "taravu taḷa ēvalar", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:13.338450+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒர் உள்ளகப் பகுதி இணையத்தில் (Local Area Network) தரவுத் தளத்தைச் சேமித்து வைப்பதற்கும், மீட் பதற்குமான கணினி. இது, கோப்பு ஏவலர் (File Server) என்பதிலிருந்து வேறுபட்டது. இது பலவகைக் கோப்புகளையும் செயல்முறைகளையும், பகிர்ந்து பயன்படுத்துவதற்காகச் சேமித்து வைக்கிறது.", "needs_definition": false, "gloss_en": "database server", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 377"}]}}