{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/c4mur8gy/", "data": {"id": "c4mur8gy", "url": "https://nigandu.oliyonresearch.com/e/c4mur8gy/", "kind": "word", "headword": "தோரணிகள்", "romanization": "tōraṇikaḷ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:09.677816+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "pause key : நிறுத்தல் விசை;நிறுத்தி வைப்பு விசை;இடை நிறுத்து விசை : 1. ஒரு நிரல் அல்லது கட்டளையின் செயல்பாட்டை தற்காலிகமாக நிறுத்தி வைக்கும் விசை. அனைத்து வகை விசைப்பலகைகளிலும் இத்தகைய விசை உண்டு. ஒரு நீண்ட பட்டியல் திரையில் வேகமாக மேல்நோக்கி உருளும்போது இந்த விசையைப் பயன்படுத்தி நிறுத்தி நிறுத்தி பட்டியலைப் பார்வையிடலாம். 2. குறிப்பிட்ட நிரலில், நிரலர் விருப்பப்படி விசைப்பலகையிலுள்ள ஒரு குறிப்பிட்ட விசையை அழுத்தினால் நிரல்/செயல்பாடு தற்காலிமாக நிற்குமாறு செய்யலாம். குறிப்பாக கணினி விளை யாட்டு நிரல்களில் விளையாட்டை நடுவிலேயே நிறுத்தி வைக்க P என்னும் விசை பயன் படுத்தப்படுவதுண்டு.", "needs_definition": false, "gloss_en": "patterns", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1090"}]}}