{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/c43np6ww/", "data": {"id": "c43np6ww", "url": "https://nigandu.oliyonresearch.com/e/c43np6ww/", "kind": "word", "headword": "நெகேலே விதி", "romanization": "nekēlē viti", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:59:05.713905+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "நிறைமாதக் கர்ப்பிணிகளுக்கு இடுப்புவலி தொடங்குவதற்கான நாளைக் கணக்கிடுவதற்கான விதி. கடைசி மாதவிலக்குக் காலம் தொடங்கிய நாளிலிருந்து பின்னோக்கி 90 நாட் களைக் கணக்கிட்டு, அந்தத் தேதியுடன் ஏழு நாட்களைக் கூட்டி, இந்த நாள் கணக்கிடப்படுகிறது. இந்த விதியை ஜெர்மன் மகப்பேறு மருத்துவ அறிஞர் ஃபிரான்ஸ் நெகலே இந்த விதியை வகுத்தார்", "needs_definition": false, "gloss_en": "Naegele's rule", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 712"}]}}