{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/c3vbtwat/", "data": {"id": "c3vbtwat", "url": "https://nigandu.oliyonresearch.com/e/c3vbtwat/", "kind": "word", "headword": "விசுவல் பேசிக்", "romanization": "vicuval pēcik", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:51.626785+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "விண்டோஸ் பயன்பாடுகளுக்காக உருவாக்கப்பட்ட மைக்ரோ சாஃப்ட் குவிக்பேசிக்கின் மேம்பட்ட பதிவு. விசுவல் பேசிக்கருவிப் பெட்டியில் இருந்து பயன்பாடுகளுக்குப் பொருள்களை இழுத்து வருவதன்மூலம் விண்டோஸ் பணித்தொகுப்புகள் உருவாக்கப்படுகின்றன", "needs_definition": false, "gloss_en": "visual basic", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1545"}, {"n": 2, "definition_ta": "பயன்பாடுகளுக்கான விசுவல்பேசிக் நிரலாக்க மொழியின் ஓர் உட்பிரிவு. இணையம் தொடர்பான நிரலாக்கத்துக்கென உருவாக்கப்பட்டது. ஜாவா ஸ்கிரிப்ட் போன்றே விசுவல் பேசிக் உரைநிரல் பதிப்பின் கட்டளைகளும் ஒரு ஹெச்டீ எம்எல் ஆவணத்தில் உட்பொதிவாக இருக்கும். இன்டர்நெட் எக்ஸ்புளோரர் வலை உலாவி, இதன் நிரல்களை புரிந்து செயல்படுத்தும். வி. பி ஸ்கிரிப்ட், விசுவல் பேசிக் ஸ்கிரிப்ட் என்றும் அழைக்கப்படும்", "needs_definition": false, "gloss_en": "Visual Basic, Scripting Edition", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["உரைநிரல் பதிப்பு"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1546"}]}}