{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/c3sqnuzf/", "data": {"id": "c3sqnuzf", "url": "https://nigandu.oliyonresearch.com/e/c3sqnuzf/", "kind": "article", "headword": "இடைக்குன்றூர் கிழார்", "romanization": "iṭaikkuṉṟūr kiḻār", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:05:29.585276+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "இடைக்குன்றூர் கிழார் சங்ககாலப் புலவர்; இப்பெயர் ஊரால் வந்தது.", "body_ta": "இடைக்குன்றூர் கிழார் சங்ககாலப் புலவர்; இப்பெயர் ஊரால் வந்தது. தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் வரலாறு இவர் பாட்டுக்களால் விளங்கும் (புறம் 76-79)."}}