{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/c3nd8c4c/", "data": {"id": "c3nd8c4c", "url": "https://nigandu.oliyonresearch.com/e/c3nd8c4c/", "kind": "word", "headword": "சம உரிமைக் கட்டுமானம்", "romanization": "cama urimaik kaṭṭumāṉam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:10.251908+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "தரவு தொடர் புக்கும் தரவுவைப் பகிர்ந்துகொள்வதற்கும் ஒரே நிரலை அல்லது ஒரே வகையான நிரலைப் பயன்படுத்துகின்ற இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கணினிகள் பிணைக்கப் பட்ட ஒரு பிணையம். சமணி (peer) என அழைக்கப்படும் ஒவ்வொரு கணினியும் சமமான கடப்பாடுகளைக் கொண்டவை. பிணையத்தில் ஒவ்வொரு கணினியும் பிறவற்றுக்கு வழங் கனாகச் செயல்படுகின்றன. கிளையன்/வழங்கன் கட்டுமானத்தில் உள்ளதுபோல் ஒரு தனி கோப்பு வழங்கன் இப்பிணையத்தில் தேவையில்லை. எனினும் தரவு போக்குவரத்து அதிகமாக இருக்கும்போது கிளையன்/வழங்கன் அமைப்பினைப்போல் செயல்திறன் இருக்காது. இக்கட்டுமானம் சம உரிமைப் பிணையம் (peer-to-peer network) என்றும் அழைக்கப்படும்.", "needs_definition": false, "gloss_en": "peer-to-peer architecture", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1099"}]}}