{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/c398r2jx/", "data": {"id": "c398r2jx", "url": "https://nigandu.oliyonresearch.com/e/c398r2jx/", "kind": "word", "headword": "ஒலியளவு கூட்டு", "romanization": "oliyaḷavu kūṭṭu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:44.561519+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "Increment : உயர்வு 1. மதிப்பு ஒன்றுடன் அல்லது அதன் மாறுபாடுகளுடன் சேர்க்கப்பட்ட அளவு. Decrement என்பதற்க்கு எதிரானது. 2. ஒரு வரைபட உள்ளிட்டு/வெளியீட்டுக் கருவியில் தொடர்பு கொள்ளக் கூடிய அருகில் உள்ள இரு புள்ளிகளுக்கு இடையில் உள்ள தூரம். Increment Back-up : கூட்டல் பின்பலம்; மேலேற்றுப் பின்பலம்; அதிகரிப்பு பின்பலம் : கடைசி பின்பல இயக்கத்திற்குப்பின் மாறிய கோப்புகளை மட்டுமே புதுப்பிக்கும் ஒரு பின்பல செயல்முறை. நேரத்தை மிச்சப்படுத்துவதற்கு இது பயனுள்ளது. increment compiler : ஏறுமானத் தொகுப்பி, உயர்மானத் தொகுப்பி, Incremental plotter : வளர் புள்ளி வரை கருவி ; பதின்ம முறைப் புள்ளியிடு கருவி : இது வரை பட தரவுகளை புள்ளியிடு முனையின் தொடர்பற்ற தன்னிச்சையான இயக்கத்தின் மூலம் வெளிப்படுத்துகிறது. indegree : உள்கோணம், உட்புகு எண் : ஒரு முனையை நோக்கிய பல விளிம்புகள். வெளிக் கோணத்துக்கு எதிரானது. Indent உள்ளடக்கம்; உள் தள்ளு; ஒர் இடம் விடல் : பக்கத்தின் வலது அல்லது இடது ஒரத்திலிருந்து உள்ளே குறிப்பிட்ட இடவெளிவிட்டுத் துவங்குதல் அல்லது ஆவண உரையை நகர்த்துதல். indentation : பத்தி உள்ளடக்கம்; உள் தள்ளல்; ஆவண உரையின் முதல்வரி துவக்கத்தில் காணப் படும் காலி இடம். இது பத்தி ஒன்றின் துவக்கத்தைக் குறிப்பிடுகிறது. independent : சுயேச்சையான; சார்பற்ற சார்பிலா. Independent Computer Consultants Association : சுயேச்சையான கணினி ஆலோசகர்கள் சங்கம் : சுயேச்சையான கணினி ஆலோசகர்கள் சங்கத்தின் தேசிய இணைப்பு 1976இல் உருவாக்கப்பட்டது. தேசிய அமைப்பு மற்றும் உள்ளுர் பிரிவுகளின் உறுப்பினர்கள் மூலமாக கருத்துகள் பரிமாறப்பட்டுக் கணினி ஆலோசனைத் தொழிலில் ஒரு கூட்டுக் குரலாக மாறுகிறது.", "needs_definition": false, "gloss_en": "increase volume", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 736"}]}}