{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/c2mjevs3/", "data": {"id": "c2mjevs3", "url": "https://nigandu.oliyonresearch.com/e/c2mjevs3/", "kind": "word", "headword": "மாறிகளைப் பருமனாக்கல்", "romanization": "māṟikaḷaip parumaṉākkal", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:03:16.056518+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு நிகழ்நிரலில் ஒரு மாறியைப் பருமனாக்கும் கூற்றைப் பயன்படுத்த வேண்டும் ஒரு மாறியை அறுதியிடப் பயனாளி விரும்புகிறார் என்பதை இக்கூற்று கணிப்பொறிக்குத் தெரிவிக்கும். புதிய மாறியின் தகவல் வகை, பெயர் ஆகிய வற்றையும் இது சுட்டிக்காட்டும்", "needs_definition": false, "gloss_en": "Dimensioning variables", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-computer", "title": "Kanipori Akarathi (computer dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 74"}]}}