{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/bzq7ra4p/", "data": {"id": "bzq7ra4p", "url": "https://nigandu.oliyonresearch.com/e/bzq7ra4p/", "kind": "word", "headword": "ஸிஃப் பொருத்துவாய்", "romanization": "siḵp poruttuvāy", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:55.892442+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "செருகச் சக்தி தேவையில்லா செருகுவாய் என்று பொருள்படும் Zero Insertion force Socket என்பதன் சுருக்கம். ஒருங்கிணைந்த மின்சுற்றுப் பலகைகளுக்கான ஒருவகைப் பொருத்துவாய். ஒரு சிறிய நெம்பு கம்பி அல்லது திருப்புளி கொண்டு மெல்லத் திறந்து சிப்புவைச் செருகுவாயில் வைத்துவிட்டால் போதும், இறுகப் பற்றிக்கொள்ளும். பிற செருகுவாய்களில் சிப்புவை அழுத்திச் செருகவேண்டும். அடிக்கடி எடுத்துப்போட வேண்டிய சில்லுகளுக்கு/ அட்டைகளுக்கு ஸிஃப் பொருத்துவாய் உகந்தது. ஆனால் இவை அதிக இடத்தை அடைத்துக் கொள்ளும். மரபு முறைச் செருகுவாய்களைவிடச் செலவு அதிகமாகும்", "needs_definition": false, "gloss_en": "zif socket", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1597"}]}}