{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/bz7ztxhe/", "data": {"id": "bz7ztxhe", "url": "https://nigandu.oliyonresearch.com/e/bz7ztxhe/", "kind": "word", "headword": "வி. எல்லாம்", "romanization": "vi. ellām", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:50.212235+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "சிசிஐடீடீ (இப்போது ஐடியு-டீ) வி. 34 வரையறைகள் மற்றும் வி. வேகம் (V. fast) வகையைப் போன்ற பல்வேறு தனி உரிமை நெறிமுறைகள் ஆகிய இரண்டோடும் ஒத்தியைந்து செயல்படும் இணக்கிகளைக் (மோடம்) குறிக்க, சில இணக்கி உற்பத்தியாளர்கள் பயன்படுத்துகின்ற சந்தைச் சொல். ஒரு வி. அனைத்தும் இணக்கி அதேவேகத்தில் செயல்படும் வேறெந்த இணக்கியுடனும் ஒத்தியைந்து செயல்படும்", "needs_definition": false, "gloss_en": "V. everything", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["வி. அனைத்தும்"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1529"}]}}