{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/bxcmvyjv/", "data": {"id": "bxcmvyjv", "url": "https://nigandu.oliyonresearch.com/e/bxcmvyjv/", "kind": "word", "headword": "கோணவியல்", "romanization": "kōṇaviyal", "pos": "", "disputed": false, "revision": 2, "published_at": "2026-10-24T18:56:46.144928+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "முக்கோணங்களைப் பற்றியும் முக்கோணவியல் சார்புகளைப் பற்றியும் கூறும் கணிதம்.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "கோணவியல்"}, {"n": 2, "definition_ta": "முக்கோணங்களின் பக்கவாட்டுகள் மற்றும் கோணங்கள் ஆகியவற்றின் உறவுகள் மற்றும் இந்த உறவுகளுக்கான பல்வேறு குறிக்கணக்கியல் முறை பணிகள் ஆகியவைப் பற்றி ஆராயும் கணிதவியலின் பிரிவு. சரியான முக்கோணத்தில் அடிப்படை உறவுகளை கோணவியல் பணிகள் என்று அழைக்கப்படு கின்றன. பல நிரல் தொடரமைப்பு மொழிகளில் இவை நூலக வாலாயங்களாகக் குறிப்பிடப்படுகின்றன.", "needs_definition": false, "gloss_en": "trigonometry", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1479"}]}}