{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/bwyerfpn/", "data": {"id": "bwyerfpn", "url": "https://nigandu.oliyonresearch.com/e/bwyerfpn/", "kind": "word", "headword": "பிரதிபலிக்கும் நீர்மப்-படிகக் காட்சி", "romanization": "piratipalikkum nīrmap-paṭikak kāṭci", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:21.308091+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "நீர்மப் படிகக்காட்சியில் ஒரு வகை. படிக்கும் தெளிவை மிகுவிக்க ஒர அல்லது பின்புற ஒளியை பயன்படுத்தாமல், பிரதிபலிக்கும் உள்ளுறை ஒளியைப் பயன்படுத்தும்முறை. ஆனால் இத்தகு காட்சித் திரையை வெளிச்சத்தில் பார்த்தால் தெளிவாக இராது. எனவே அறைக்கு வெளியே திறந்தவெளியில் பயன்படுத்த முடியாது.", "needs_definition": false, "gloss_en": "reflective liquid-crystal display", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1232"}]}}