{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/bvu5452q/", "data": {"id": "bvu5452q", "url": "https://nigandu.oliyonresearch.com/e/bvu5452q/", "kind": "word", "headword": "ஃபூரியர் நிலைமாற்றம்", "romanization": "ḵpūriyar nilaimāṟṟam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:35.044831+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஜீன் பாப்டிஸ்ட் ஜோசப் ஃபூரியர் (Jean Baptiste Joseph Fourier) : 1768-1830) என்னும் ஃபிரெஞ்சுக் கணித மேதை உருவாக்கிய ஒரு கணித வழிமுறை. அலைக்கற்றைப் பகுப்பாய்வு (Spectral Analysis), படிமச் செயலாக்கம் (Image Processing) போன்ற சமிக்கை உற்பத்திப் பணிகளிலும் ஏனைய சமிக்கைச் செயலாக்க முறைகளிலும் இக்கோட்பாடு பயன் படுத்தப்படுகிறது. ஃபூரியர் நிலைமாற்றம் ஒரு சமிக்கை உருவாக்க மதிப்பை நேரம் சார்ந்த செயல்கூறாய் (function) மாற்றுகிறது. தலைகீழ் ஃபூரியர் நிலைமாற்றம் அலைவரிசை சார்ந்த செயல்கூறினை நேரம், வெளி அல்லது இரண்டும் சார்ந்த செயல்கூறாய் மாற்றித் தருகிறது.", "needs_definition": false, "gloss_en": "fourier transform", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 622"}]}}