{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/bvgt2twg/", "data": {"id": "bvgt2twg", "url": "https://nigandu.oliyonresearch.com/e/bvgt2twg/", "kind": "word", "headword": "வரிச்சுற்று", "romanization": "variccuṟṟu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:03:05.006181+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "காப்பிட்ட செப்புக் கம்பி ஒன்றை ஒர் உள்ளகத்தின் மேல் அடுத் தடுத்துச் சுற்றுவதாகும். மின் காந்தம் செய்ய இது தேவை. தேனிரும்பை உள்ளகமாகக் கொண்ட வரிச்சுற்றே மின்காந்தம். கம்பிச் சுற்றுகளை அதிகமாக்கல், காந்த வடிவத்தை மாற்றல், மின்னோட்ட வலிமை யை அதிகமாக்கல் ஆகிய செயல்களால் காந்த ஆற்றலை மிகுதியாக்கலாம்", "needs_definition": false, "gloss_en": "solenoid", "period": "", "register": "technical", "domain": "இயற்பியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-science", "title": "Ariviyal Akarathi (science dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 402"}]}}