{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/bva5pdfu/", "data": {"id": "bva5pdfu", "url": "https://nigandu.oliyonresearch.com/e/bva5pdfu/", "kind": "word", "headword": "தகவல் தீவுகள்", "romanization": "takaval tīvukaḷ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:49.794777+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு தகவல் ஜிஐஎஸ் எம்ஐஎஸ் அல்லது டிஎஸ்எஸ் போன்ற தகவல் சேமிப்பில் ஏற்புடைத் தன்மை இல்லாத ஒன்று. பெருமுகக் கணினி நாடாக்களின் தரவுக் கோப்புகள் பி. சி. நெகிழ் வட்டுக்கள் போன்ற பருப் பொருளாகவோ அல்லது அஸ்கி, எப்சிடிக் போன்றவற்றில் எழுதப்பட்ட சில தகவல்கள் போன்ற மின் தொடர்பானதாகவோ இருக்கலாம். வேறொன்றில் மாற்றப்பட முடியாத தகவல் 'தகவல் தீவு' எனப்படுகிறது", "needs_definition": false, "gloss_en": "Islands of Information", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 798"}]}}