{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/bv934wv5/", "data": {"id": "bv934wv5", "url": "https://nigandu.oliyonresearch.com/e/bv934wv5/", "kind": "word", "headword": "அச்சுப்பொறி கோப்பு", "romanization": "accuppoṟi kōppu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:15.147372+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "அச்சிடப்படத் தயாராக அச்சு உருவ வடிவத்தில் உள்ள ஆவணம்.அச்சுப்பொறிக்கு அச்சிட அனுப்பப்படும் தரவுகளை ஒரு கணினிக் கோப்புக்கு திசை திருப்பி சேமித்து வைத்துக் கொள்ள முடியும்.இத்தகைய கோப்பு பல்வேறு காரணங்களுக்காக உருவாக்கப் படுகிறது.எடுத்துக்காட்டாக,அச்சுக்கு அனுப்பப்படும் வெளி யீட்டை அப்படியே இன்னொரு கணினிக்கு அல்லது இன்னொரு நிரலுக்கு உள்ளீடாகத் தரமுடியும்.பின்னொருநாளில் இக்கோப்பினை நேரடியாக அச்சுப் பொறிக்கு அனுப்பி எத்தனை நகல் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம்.சில வேளைகளில் அச்சுப்பொறி இயக்கிக் கோப்பினைத் தவறுதலாக சிலர் அச்சுப் பொறிக் கோப்பு எனக் குறிப் பிடுகின்றனர்", "needs_definition": false, "gloss_en": "printer file", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["அச்சுப்பொறிக் கோப்பு"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1156"}]}}