{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/buxetpkp/", "data": {"id": "buxetpkp", "url": "https://nigandu.oliyonresearch.com/e/buxetpkp/", "kind": "word", "headword": "ஆர்க்கி வழங்கன் கணினி", "romanization": "ārkki vaḻaṅkaṉ kaṇiṉi", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:54:45.705539+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஆர்க்கி சேவையகம் இலவசக் கோப்புப் பரிமாற்ற நெறிமுறைக் காப்பகங்களிலுள்ள கோப்புகளின் பெயர்களையும் முகவரிகளையும் கொண்ட பட்டியலை வைத்திருக்கும், இணையத்தில் இணைக்கப்பட்டுள்ள வழங்கன் கணினியின் பெயர்.", "needs_definition": false, "gloss_en": "archie server", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["ஆர்க்கி சேமிப்பகம்"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 88"}]}}