{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/btntdupv/", "data": {"id": "btntdupv", "url": "https://nigandu.oliyonresearch.com/e/btntdupv/", "kind": "word", "headword": "கணித மாதிரிகள்", "romanization": "kaṇita mātirikaḷ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:02:48.086213+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "உண்மைப்பட்டறிவு இல்லாமலேயே இயற்கை நிகழ்ச்சிகளின் நடத்தையை முன்னறிந்து கூற ஆராய்ச்சியாளர்களுக்குப் பயன்படுபவை. கணிதத்தின் பிரிவுகளான இயற்கணிதம், நுண்கணிதம், அளவை இயல், நிகழ்தகவு ஆகிய துறைகளிலிருந்து அறிவைப் பெற்று, உண்மையை அளவிட இவை உதவுதல். இவற்றின் பயன்களாய் வந்தவை பின்வருமாறு சார்புக் கொள்கை, புள்ளி விளக்க மதிப்பீடு, மக்கட்தொகை வளர்ச்சி மாதிரிகள், மரபணுவியல், அண்மையில் உயிரியலிலும் சூழ்நிலை இயல் தொடர்பாக பயனுள்ள மாதிரிகள் உருவாகியுள்ளன (ப.து)", "needs_definition": false, "gloss_en": "mathematical models", "period": "", "register": "technical", "domain": "அறிவியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-science", "title": "Ariviyal Akarathi (science dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 261"}]}}