{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/btjbz6c2/", "data": {"id": "btjbz6c2", "url": "https://nigandu.oliyonresearch.com/e/btjbz6c2/", "kind": "word", "headword": "சம்பந்தசரணாலயர்", "romanization": "campantacaraṇālayar", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:53:03.912880+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இவர் தருமபுர மடத்துப் பண்டார சந்நிதியாவார். கந்த புராணச் சுருக்கம் பாடியவர். மைசூர் மன்னன் இவரைக் கண்டபோது, இவர் கருநிறமுடையவராக இருந்த காரணத்தால் 'வாரும் அண்டங் காக்கையாரே' என்று அழைத்தபோது,உடனே இவர், \"அண்டங்காக்கை யார் என்பது உமக்குத் தகுமே அன்றி எம் போன்ற துறவிக்கு எங்ஙனம் பொருந்தும்?' என்று கூறிய அறிஞர். அண்டங்காக்கை என்பது உலகைக்காத்தல் என்ற பொருள் தருதலின் இங்ஙனம் கூறினர். காலம் கி.பி. 16 ஆம் நூற்றாண்டு.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "literary", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-tamil-ilakkiya-akarathi", "title": "Tamil Ilakkiya Akarathi, Balur Kannappa Mudaliar", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 586"}]}}