{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/btj648f2/", "data": {"id": "btj648f2", "url": "https://nigandu.oliyonresearch.com/e/btj648f2/", "kind": "word", "headword": "குருதிக் கட்டுத் தடைப் பொருள்", "romanization": "kurutik kaṭṭut taṭaip poruḷ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:36.905500+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "மலேயாக் குழிவிரியன் பாம்பின் நஞ்சில் இருந்து எடுக்கப்படும் குருதி உறைவதைத் தடுக்கும் பொருள். இது கட்டியாக உறையக்கூடியக் கசிவு ஊனீரை அழித்து இரத்தத்தில் இந்தக் கசிவு ஊனீர் (ஃபிப்ரின்) உருவாவதற்கான முக்கிய காரணியைக் குறைத்து விடுகிறது. இது ஒர் அயல் புரதம் ஆகையால், இது உடலின் நோய் எதிர்ப்புப் பொருள் உண்டாகத் தூண்டுகிறது. இதனால் சில வாரங்களில் நோயாளியிடம் இதன் வினைக்குத் தடை உண்டாகிறது. எனவே இதனை குறுகிய விளைவுக்கே பயன்படுத்தப் படுகிறது. anclyostoma : குடற்புழு : சிறு குடல் முகப்பில் மொய்த்திடும் புழுக்கள். இவை மலத்துடன் வெளியே வந்து, ஈரமண்ணில் முட்டையிட்டு, கொக்கிப்புழுக்கள் உருவாகின்றன. இக்கொக்கிப் புழுக்குள் சென்று நோய் உண்டாக்குகின்றன. காலணிகளை அணிவதன்மூலமும், கழிப்பிடங்களைப் பயன்படுத்துவதன் மூலமும் இப்புழுக்கள் உடலுக்குள் செல்லாமல் தடுக்கலாம்.", "needs_definition": false, "gloss_en": "ancrod", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 116"}]}}