{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/btdfkt79/", "data": {"id": "btdfkt79", "url": "https://nigandu.oliyonresearch.com/e/btdfkt79/", "kind": "word", "headword": "சுய இரத்ததானம்", "romanization": "cuya irattatāṉam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:44.350863+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒருவரிடமிருந்து இரத்தத்தைப் பெற்று மீண்டும் அவருக்கே அந்த இரத்தத்தை ஏற்றுதல். சில அறுவைச்சிகிச்சைகளின்போது நோயாளிக்குத் தேவைப்படும் இரத்தத்தை, அறுவை சிகிச்சைக்கு 3 வாரங்களுக்கு முன்பே, அந்த நோயாளியின் இரத்தத்தைத் தானமாகப்பெற்று, இரத்த வங்கியில் சேமித்துக் கொண்டு, பின்பு அவருக்கு அறுவைச் சிகிச்சை செய்யப்படும் பொழுது அந்த இரத்தத்தை மீண்டும் அவருக்கே செலுத்தும் முறை. இதனால் இரத்தம் மூலம் பரவுகின்ற எய்ட்ஸ், மஞ்சள் காமாலை, மலேரியா போன்ற நோய்கள் பரவ வாய்ப்பில்லை", "needs_definition": false, "gloss_en": "autologous blood transfusion", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": ["சுய இரத்த மேற்றல்"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 165"}]}}