{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/bsg5hwdm/", "data": {"id": "bsg5hwdm", "url": "https://nigandu.oliyonresearch.com/e/bsg5hwdm/", "kind": "word", "headword": "நான்மம்", "romanization": "nāṉmam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:03:08.162936+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இது பாலணுவிலுள்ள நிறப்புரிகளின் எண்ணிக்கை. இயல்பான எண்ணிக்கை. 2. இது இருமயம், ஒன்றிருந்தால் ஒருமயம். இங்கு நான்கிருப் பதால் நான்மயம். பல இருந் தால் பன்மயம். பொதுவாக, இயல்பு எண்ணிக்கை (2n) என்றும் இதில் பாதி (n) என்றும் குறிப்பிடப்படுவது வழக்கம்", "needs_definition": false, "gloss_en": "tetraploid", "period": "", "register": "technical", "domain": "உயிரியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-science", "title": "Ariviyal Akarathi (science dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 434"}]}}