{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/bsb4ru95/", "data": {"id": "bsb4ru95", "url": "https://nigandu.oliyonresearch.com/e/bsb4ru95/", "kind": "word", "headword": "குறுந்திரட்டு", "romanization": "kuṟuntiraṭṭu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:52:57.952714+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இது ஒரு தொகுப்பு நூல். இதனைத் திரட்டியவர் தத்துவராய சுவாமிகள். திரட்டிய காலம் கி.பி. 15 ஆம் நூற்றாண்டு. இதில் உள்ள பாடல்கள் வேதாந்த பரமான கருத்துக்களைக் கொண்டது. சிதம்பர சுவாமிகள் தாம் எழுதிய உரைகளில் பெரிதும் இந்நூலில் உள்ள பாடல்களை மேற்கோளாகக் காட்டியுள்ளார்.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "literary", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-tamil-ilakkiya-akarathi", "title": "Tamil Ilakkiya Akarathi, Balur Kannappa Mudaliar", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 483"}]}}