{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/brs6ycxk/", "data": {"id": "brs6ycxk", "url": "https://nigandu.oliyonresearch.com/e/brs6ycxk/", "kind": "word", "headword": "மெய்கண்ட சாத்திரம்", "romanization": "meykaṇṭa cāttiram", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:53:01.313807+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இந்நூலுக்கு அமைந்திருக்கும் பெயரைக் கொண்டே இந்நூலின் அருமை பெருமைகளை உணர்ந்து கொள்ளலாம். இது ஒரு தொகுப்பு நூல். பதி, பசு பாசங்களைப் பற்றிய சைவசித்தாந்தத்தின் தெளிவை நன்கு விளக்கும் நூல். இந்நூற்களைவிடத் தெற்றத் தெளிய சைவசித்தாந்த உண்மைகளை ஒழுங்காகத் தர்க்க முறைப்படி காரணங்களுடன் கூறத்தக்க நூல்கள் எவையும் இல்லை என்னலாம். இவற்றிற்குப்பின் வந்த பிற நூல்கள் அக்கருத்துக்களைக் கூறினாலும் கருத்துக்களுக்கு அடிப்படை இந்நூற்களே அன்றி வேறு அல்ல. இந்நூலில் திருவுந்தியார்", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "literary", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-tamil-ilakkiya-akarathi", "title": "Tamil Ilakkiya Akarathi, Balur Kannappa Mudaliar", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 546"}]}}