{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/bqumh9e2/", "data": {"id": "bqumh9e2", "url": "https://nigandu.oliyonresearch.com/e/bqumh9e2/", "kind": "word", "headword": "எரித்ரோபோபாய்ட்டின்", "romanization": "eritrōpōpāyṭṭiṉ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:58:22.298907+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "எலும்பு மச்சையில் சிவப்பணு உற்பத்தியைத் தூண்டிவிடும் ஒர் இயக்குநீர். இது மையம் நோக்கிய சிறுநீரக நுண் குழல்களையொட்டி உள்ள உயிரணுக்களினால் உற் பத்தி செய்யப்படுகிறது erythrosine : எரித்ரோசின் : பல் மாத்திரைகளில் பயன்படுத்துப் படும் ஒருவகைச் சிவப்புச் சாயம்.", "needs_definition": false, "gloss_en": "erythropoietin", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 439"}]}}