{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/bptj5fks/", "data": {"id": "bptj5fks", "url": "https://nigandu.oliyonresearch.com/e/bptj5fks/", "kind": "article", "headword": "ஆப் ஆறு", "romanization": "āp āṟu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:05:25.633188+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "(Ob) மேற்குச்சைபீரியாவில் ஆல்டாய் மலையில் பிறந்து, வடமேற்காக 2,200 மைல் ஓடி ஆர்க்டிக் சமுத்திரத்தில் சேர்கிறது.", "body_ta": "(Ob) மேற்குச்சைபீரியாவில் ஆல்டாய் மலையில் பிறந்து, வடமேற்காக 2,200 மைல் ஓடி ஆர்க்டிக் சமுத்திரத்தில் சேர்கிறது. இதன் முக்கிய உபநதி இர்ட்டிஷ் (Irtish). கீழ்நதி 2-4 மைல் அகலமும் அகன்ற கழிமுகம் ஐம்பதுமைல் அகலமும் உள்ளன."}}