{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/bprxq7gv/", "data": {"id": "bprxq7gv", "url": "https://nigandu.oliyonresearch.com/e/bprxq7gv/", "kind": "word", "headword": "அலையிடைப்படி குறியாக்கம்", "romanization": "alaiyiṭaippaṭi kuṟiyākkam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:07.062288+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "1. தொடர்முறை (Analog) சுமப்பி அலைமீது இலக்க முறைத் தகவலை ஏற்றும் செயலாக்க முறை. குறிப்பிட்ட கால இடவெளியில் சுமப்பியின் படிநிலைக் கோணத்தை மாற்றி, தகவல் அனுப்புகையில் துண்மி (பிட்) அடர்வு அதிகரிக்கப்படுகிறது. 2. மின்காந்த சேமிப்புச் சாதனங்களில் தகவலைப் பதியும் ஒருவகைத் தொழில்நுட்பம். இந்த முறையில் தகவல் சேமிப்பு அலகு இருபகுதிகளாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொன்று எதிரெதிர்துருவ நிலை கொண்டதாக காந்தப்படுத்தப் படுகிறது", "needs_definition": false, "gloss_en": "phase encoding", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 344"}]}}