{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/bpfz5b2p/", "data": {"id": "bpfz5b2p", "url": "https://nigandu.oliyonresearch.com/e/bpfz5b2p/", "kind": "word", "headword": "இடையீட்டு இணைப்பு", "romanization": "iṭaiyīṭṭu iṇaippu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:01:10.419979+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "தொலைக்காட்சியில் தொலைவுக்கனுப்பும்படி நிழல் ஒளிக்கூறுகளைத் தனித்தனியாகப் பிரித்தெடுக்கும் முறை. இதில் ஒற்றப்படை எண்ணிக்கை வரிகள் தனிப்புலமாக அனுப்பப்படுகின்றன. இரட்டைப் படை எண்ணிக்கை வரிகள் பின்னர் மேலடுக்கில் நிரப்பப்பட்டு முழுப்படமாக உருவாக்கப்படுகிறது", "needs_definition": false, "gloss_en": "interlacing", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 370"}]}}