{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/bjesusak/", "data": {"id": "bjesusak", "url": "https://nigandu.oliyonresearch.com/e/bjesusak/", "kind": "article", "headword": "மேசை அச்சு", "romanization": "mēcai accu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:58:24.272792+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "இது 'டெஸ்க்ஸ்டாப்' என்று அழைக்கப்படும்.", "body_ta": "இது 'டெஸ்க்ஸ்டாப்' என்று அழைக்கப்படும். இந்த அச்சடிப்பு முறை அண்மைக் காலக் கண்டுபிடிப்பாகும். இதற்கான கருவியை வைக்க ஒரு மேசையே போதும். இயக்குவதற்கும் அதிக ஆட்கள் தேவை இல்லை. ஒரே ஆள் போதும்.\n\nகணிப்பொறியும் ஒளி அச்சும் இணைந்த இந்த முறையில் ஒரே ஆள் அச்சுக்கோத்து, பிழை திருத்தி, பக்கம் அமைத்து அச்சிட முடியும். இந்த அச்சுமுறையில் சிறிய அளவிலான அச்சுப்பணிகள் மட்டுமே நடைபெற இயலும்"}}