{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/bja3nhtx/", "data": {"id": "bja3nhtx", "url": "https://nigandu.oliyonresearch.com/e/bja3nhtx/", "kind": "word", "headword": "இணைமணிமாலை", "romanization": "iṇaimaṇimālai", "pos": "noun", "disputed": false, "revision": 2, "published_at": "2026-10-24T18:52:54.928885+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "பிரபந்த வகை (818)", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "இணைமணிமாலை"}, {"n": 2, "definition_ta": "வெண்பாவும் அகவலும், வெண்பாவும் கட்டளைக் கலித்துறையும் இரண்டிரண்டாக இணைந்துவர மாலை போலக் கோத்துப் பாடப்படுவது. வெண்பா அகவல் இணைந்து அந்தா 56 தித் தொடைப் பாடல்களால் பாடப்படுவது. வெண்பா அகவல் இணைமணிமாலை என்றும், வெண்பாவும் கட்டளைக் கலித்துறையும் இணைந்த பாடல்கள் அந்தாதித் தொடையுடன் நூறு கொண்டு வருமானால் வெண்பாக் கலித்துறை இணைமணிமாலை என்றும் கூறப்படும்.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "literary", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-tamil-ilakkiya-akarathi", "title": "Tamil Ilakkiya Akarathi, Balur Kannappa Mudaliar", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 437"}]}}