{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/bf86kbnp/", "data": {"id": "bf86kbnp", "url": "https://nigandu.oliyonresearch.com/e/bf86kbnp/", "kind": "word", "headword": "நோய்க்கடத்தி", "romanization": "nōykkaṭatti", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:00:10.212201+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "தொற்று நோய்க் கிருமி களைக் கொண்டு செல்லும் சிற்றுயிரினம்", "needs_definition": false, "gloss_en": "vector", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": ["நோய் பரப்பி"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1143"}, {"n": 2, "definition_ta": "ஓர் ஓம்புயிரியிலிருந்து மற்றொரு ஓம்புயிருக்குக் குச்சியங்கள், பூஞ்சைகள், நச்சியங்கள் ஆகியவற்றின் நோய்க்கூறுகளைக் கொண்டு செல்லுங் காரணி, 2. திசைச்சாரி: திசை இன்றியமையாததாகவுள்ள அளவு. இது வழக்கமாகக் குறிக்கப்படுவது. ஒரு நேர்க்கோட்டில் திசை, அளவு (எண் மதிப்பு) ஆகிய இரண்டும் கணக்கில் கொள்ளப்பட வேண்டும். எ-டு இடப்பெயர்ச்சி, திசைச்சாரி (வெக்டார்) அளவு. தொலைவு அளவு சாரி (ஸ்கேலர்) அளவு. கணிப்பொறிக் காட்சித் திரையிலுள்ள வரி, திசை சார்ந்தது, அளவு சார்ந்தது. தவிர எடை, நேர் விரைவு, காந்தப்புலம் முதலியவையும் ஏனைய எடுத்துக்காட்டுகள்", "needs_definition": false, "gloss_en": "vector - 1", "period": "", "register": "technical", "domain": "இயற்பியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-science", "title": "Ariviyal Akarathi (science dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 456"}]}}