{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/bf7z3t2z/", "data": {"id": "bf7z3t2z", "url": "https://nigandu.oliyonresearch.com/e/bf7z3t2z/", "kind": "word", "headword": "பிரதிபலிப்பான்", "romanization": "piratipalippāṉ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:01:36.427175+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒளிக்கதிரை மீள எறியும் பொருள் அல்லது மேற்பரப்பு. கதிர்வீச்சினை ஒரு குறிப்பிட்ட திசையில் வலுப்படுத்துவதற்காகக் கதிர்வீச்சுக் கம்பிக்குப் பின்புறமாக வைக்கப்படும் வானலை வாங்கிக் கம்பி ஏற்கப்பட்ட சைகைகளை வலுப்படுத்தி, பின்புறமிருந்தோ அல்லது தேவையற்ற திசையிலிருந்தோ சைகைகளைப் பற்றி எடுப்பதைத் தடுப்பதற்கான ஒரு வானலை வாங்கிக் கம்பி", "needs_definition": false, "gloss_en": "reflector", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 525"}]}}