{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/bf32ca78/", "data": {"id": "bf32ca78", "url": "https://nigandu.oliyonresearch.com/e/bf32ca78/", "kind": "word", "headword": "மூச்சூட்டம்", "romanization": "mūccūṭṭam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:00:10.756816+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "நுரையீரல்களுக்கும் சுற்றுப்புறகாற் றுக்கும் இடையே நடைபெறும் வளிமாற்ற இயக்கம். மாசடைந்த காற்றை மாற்றி புதுவெளிப்புற காற்று வழங்கல். தொற்று ஆபத்திலிருந்து விடுபட்டு செளகரியமான சூழ்நிலையை உருவாக்க உள் வரும் காற்றின் அளவும் வெப்ப நிலையும் கட்டுப்படுத்தப்படல்", "needs_definition": false, "gloss_en": "ventilation", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1146"}]}}