{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/bccmnn9q/", "data": {"id": "bccmnn9q", "url": "https://nigandu.oliyonresearch.com/e/bccmnn9q/", "kind": "word", "headword": "சேகரிப்பு நுண் குழல்", "romanization": "cēkarippu nuṇ kuḻal", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:58:04.071656+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "முனைகோடி சுருள் மடிப்பு நுண் குழல்களிலிருந்து சிறுநீரகக் குழிக்குள் சிறுநீரைக் கொண்டு வந்து சேர்க்கும் பெரிய சிறுநீரக நுண் குழல்கள். சிறுநீர்ப்பெருக்கத் தடுப்பு இயக்குநீர், இந்தச் சேகரிப்பு நுண் குழல்களில் நீர் ஊடுருவும் படிசெய்து, திரவச் சமநிலையைப் பேண உதவுகின்றன", "needs_definition": false, "gloss_en": "collecting tubule", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 319"}]}}