{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/bbkmvk44/", "data": {"id": "bbkmvk44", "url": "https://nigandu.oliyonresearch.com/e/bbkmvk44/", "kind": "word", "headword": "அசெட்டிலின்", "romanization": "aceṭṭiliṉ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:02:15.330660+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "கால்சியம் கார்பைடு, நீர் ஆகிய இரண்டிலிருந்தும் பெறப்படும் வளி, மிகுந்த வெள்ளொளியுடன் எரிவது. உலோகங்களைத் துண்டிக்கவும் இணைக்கவும் ஆக்சி-அசெட்டலின் ஊதுகுழாய்களிலும் பயன்படுவது. பழங்களைச் செயற்கையாகப் பழுக்கவைக்கவும் பயன்படுவது", "needs_definition": false, "gloss_en": "acetylene", "period": "", "register": "technical", "domain": "வேதியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-science", "title": "Ariviyal Akarathi (science dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 14"}]}}